புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
 கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்கு வாகரையில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைப்பு.
முச்சக்கர வண்டியொன்றில் சவாரிக்கு செல்லும் போர்வையில் ஏறி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து பணம் தங்கம் கொள்ளை .
கொழும்பு காசல் வீதி மகளிர் (போதனா) மருத்துவமனையில் இரட்டைப் பெண் குழந்தைகள்  ஒட்டி   பிறந்துள்ளன.
16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை .
அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாகலையில் மறைந்திருக்கும் பழம்பெரும் முருகன் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஐந்து பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ளனர்
 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மழை  தொடரக்கூடும் -   வளிமண்டலவியல் திணைக்களம்
 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய நாடாளுமன்ற உறுப் பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான  திருமாவளவன்.
இலங்கையின் முதலாவது ஓய்வு பூங்கா  பேர்ல் பே (Pearl Bay).
 இலங்கையில் புதிய அரசியல் இயக்கமான பகுஜன பலய (மக்கள் சக்தி)  அறிமுகப்படுத்தப்பட்டது.
இளங்கலைஞர் கிலசன் இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையிலும் சித்தி.
போதைப்பொருளை வியாபாரிக்கு   இலங்கையில்  ஆயுள் தண்டனை .
இலங்கையின் மிகப்பெரிய சைக்கிளோட்டப் போட்டி  டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
 இலங்கையில் ஒவ்வொரு எட்டு மனிதர்களுக்கும் ஒரு தெரு நாய் என்ற சதவீதத்தில், அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது .
தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடைய நீரிழிவு நோய் அதிகரிப்பதாக   திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது .
தேசிய மக்கள் சக்தி அரசில்  ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு இடமளிக்கவில்லை என்பதை நாம் ஏற்றாக வேண்டும்-    சரத் பொன்சேகா
கிழக்கு மாகாணத்தில்  அடுத்த சில நாட்களில் மழை  அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கம்பளை – கண்டி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிழந்துள்ளார்
  மட்டக்களப்பு   மண்முனைப்பற்று பிரதேசசெயலகத் தில்  PSDG - 2025 வேலை திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் நபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு.