நேபாளத்தில் முதல் முறையாக, குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் நோக்குடன் ஒரு தாய்ப்பால் வங்கி நிறுவப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மூன்று மணிநேர வாக்குமூலம்  அளித்து வெளியேறினார் .
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நியமிக்க ப்பட்டுள்ளார்-  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி  பிரபு
சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் -  மதுரை ஆதீனம்
இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
பசுமை புகையிரத நிலைத்திற்கான  போட்டியில் திருகோணமலை புகையிரத நிலையம் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது .
இலங்கையில் அதிகரித்து செல்லும் குடும்ப வன்முறைகள் ,கணவன் மனைவியை கொன்ற சம்பவம் ஒன்று  மீண்டும் பதிவாகி உள்ளது .
காலாவதியான மருந்துகளை   விற்பனைக்காக  காட்சிப்படுத்திய மருந்தக   உரிமையாளருக்கு அபராதம்.
எமது ஆரோக்கிய நிலையை மேம்படுத்த பழுதடைந்த உணவுகளை இனங்காணும் எம் ஆற்றலை வளர்த்துக் கொள்வோம்.
மட்டக்களப்பு   வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை   இப்போது லாபத்தில் இயங்கி வருகிறது
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி சில சிறைக்கைதிகளை விடுவித்தமை  தொடர்பில் சிறைச்சாலை கண்காணிப்பாளர்  கைது .
 கிழக்கு  மாகாண  கயிறு இழுத்தல்  போட்டி 2025!!
தனியார் பல்கலைக்கழகங்களில்  பட்டம் பெற்றவர்களுக்கு  அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றச்சாட்டு.
உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகர் தமிழர்களின் மதுரை .
இலங்கையில் முன்பள்ளிக் கல்வியானது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இடம்பெறுகின்றது .நமது நாட்டிலுள்ள முன்பள்ளிகள் கல்வியியல்,சமூகவியல், உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் .
 தடுப்பூசிகள் – உருவாக்கம், செயல்முறை, வகைகள் மற்றும் நவீன மருத்துவ ஆராய்ச்சி: ஒரு முழுமையான மருத்துவ மதிப்பாய்வு.
களைகட்டிய அம்பாளின் இறுதி நாள் பச்சை கட்டல் சடங்கு
காத்தான்குடியில் காணமல் போன சிறுவன் சடலமாக  மீட்பு .
ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது .