யுவதி ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொள்ள முயற்சித்தமை தொடர்பில் மட்டக்களப்பு - காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 யுவதி ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொள்ள முயற்சித்தமை தொடர்பில் மட்டக்களப்பு - காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நகரசபை உறுப்பினரை இன்று(10) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காத்தான்குடி நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.