தற்போதைய அனர்த்த சூழ்நிலையில், மக்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பதாகும்,
இலங்கையில் தங்க நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது-இன்று தங்கத்தின் விலை  மீண்டும் உயர்ந்தது.
மது பிரியர்கள் ஆழ்ந்த சோகத்தில் ! மதுபானத்தின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்?
வெள்ள அனர்த்தத்தின்போது பலரின் உயிரை காப்பாற்றிய   இளம் யுவதி   ஓஷாதி வியாமா   உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 ரயில்வே துறையில் இணைந்து கொள்ள  இலங்கை  பெண்களுக்கு வாய்ப்பு கிட்டி உள்ளது .
 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5,000 ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்.
இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழரசு கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபை 2026  ஆண்டுக்கான பாதீடு மேலதிக  5 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன்.
 டிசம்பர் 12 முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த முதலாவது 'இலங்கையர் தினம்' (Sri Lankan Day) தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
சிறைக் கைதிகளின் உரிமை தொடர்பான விழிப்புணர்வு   நிகழ்வு மட்டக்களப்பில் .
மீனவர்கள் வீசிய வலையில் சிக்கி இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 2 டன் எடை கொண்ட ராட்சத புள்ளி சுறா.
வெள்ள நிவாரணப்  பணத்தில் தாய் மற்றும் மகள் முக அழகு(Facial)  செய்த விசித்திரச் சம்பவம் .