நாட்டில்  இயற்கை அனர்த்தங்கள் எம்மைச் சோதிக்கின்ற போதெல்லாம், மனிதநேயமே எம்மை ஒன்றிணைக்கிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு  நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம்.
யாழிலிருந்து - கருவாடு உற்பத்தி செய்யும் பெண் சிறு தொழில் முயற்சியாளரான கமலினி அண்ணாத்துரை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ரூபா50000/வழங்கி உள்ளார் /
பொய்யான தகவல்களால் பதற்றமடைந்த மக்கள்,அங்கிருந்து தப்பிச் செல்லும் போது உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன,மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வவுணதீவு  அம்பாறை, மஹியங்கனை மற்றும் ஆகிய வலயங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கத் தேவையான கோபுரத்தை அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள்
சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய ராணுவ வைத்திய குழு  இன்று   சேவையை தொடங்கும்.
நாடு முழுவதும் வடகிழக்கு பருவபெயர்ச்சி   சாதாரண  மழை,  பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை    -வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கையில்  புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவும் வதந்திகள்  முற்றிலும்   தவறானவை-  வளிமண்டலவியல் திணைக்களம்
நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  கோரிக்கை விடுத்துள்ளது.
பிந்திய தகவலின்படி  நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.
  தமிழர் பிரதேசத்தில்  புதையல் இருக்கிறதா ?அம்பாறை  பெரிய நீலாவணையில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்கப்பட்டுள்ளது .