நாடு முழுவதும் வடகிழக்கு
பருவபெயர்ச்சி மழை தொடங்குவதால் மழையில் அசாதாரண அதிகரிப்பு இருக்காது என
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி அனைத்…