வீட்டிலிருந்து புறப்படும் போது தலைக்கவசம் அணிவதற்கு முதலில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
    இந்தியாவின் தேசியத்தலைவர்  மகாத்மா காந்தி நினைவு தின  பட்டம் வழங்கும் விழாவில்  சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா “தேச அபிமானி ஊடகவிபூஷணம் ” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
போர் நிறுத்த காலப் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 342 பலஸ்தீன பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் .
பேருந்துப் பயணக் கட்டணத்தை, வங்கி அட்டைகள் ஊடாக செலுத்தும் முறைமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இலங்கைத் தமிழ் குடும்பம்  இந்தியக் குடியுரிமை கோரி நீதிமன்றம் உத்தரவு சென்றுள்ளது .
    சீ தமிழ்  சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை கிழக்கு  பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
நடிகர் அஜித்குமாருக்கு இத்தாலியில்  2025ஆம் ஆண்டிற்கான ‘ஜென்டில்மேன் டிரைவர்’  ( GENTLEMAN DRIVER OF THE YEAR 2025')     விருது வழங்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சி 26.11.2025 அன்று வலுப்பெற்று கிழக்கு நோக்கி நகர ஆரம்பித்து,  கிழக்குக் கரையை அண்மிக்கும் போது சிறு புயலாக மாறக்கூடும்.
சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில்  9 பேர் உயிரிழந்துள்ளனர் .
காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் தொடருந்துகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்!
    மட்டக்களப்பில் சில  பகுதிகளில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி இடப்பட்ட பதாகைகள் அகற்றப்பட்ட   பின்னணியில் அரசியல் இருக்கிறது-அமைச்சர் ஹினிதும சுனில் செனவி.
42 வயதுடைய பெண் ஒருவர், 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் கைது .
2025 வருடத்திற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்திற்கான வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே கசிந்ததா?