பேருந்துப் பயணக் கட்டணத்தை, வங்கி அட்டைகள் ஊடாக செலுத்தும் முறைமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

பேருந்துப் பயணக் கட்டணத்தை, வங்கி அட்டைகள் ஊடாக செலுத்தும் முறைமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. 
 
கொழும்பு புறநகர் பகுதியான கொட்டாவ - மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இந்தத் திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. 
 
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.