வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை தத்தெடுக்க,  வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தீவிர  ஆர்வம் .
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. முத்து காலமானார்
 மட்டக்களப்பில் விசேட தேவைக்குறிய மாணவர்களுக்கான கற்றல் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.
இன்று காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற  சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு.
காணித் தகராறால் 22 வயது யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை.
இணையம் மூலம்  50 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில்   பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது .
இஸ்ரேலில் பணிபுரியும் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
 விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதற்கு தடை .
 சுகாதாரத் துறையில் லஞ்சம் ஊழல் அற்றவர்களை  சுகாதார அமைச்சு நிச்சயம் பாதுகாக்கும்
குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை.
 பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது.
 செங்கலடி அணியினர் மாவட்ட கரப்பந்தாட்ட வெற்றி கிண்ணத்தை தனதாக்கியது.