மட்டக்களப்பு கல்லடி உப்போடை நாகபுரத்தைச் சேர்ந்த வசந்தன் டினேஸ்காந்தை இரண்டு நாட்களாக காணவில்லை .

 


அவசர செய்தி: கல்லடியைச் சேர்ந்த இளைஞரைக் காணவில்லை!
மட்டக்களப்பு கல்லடி நாகபுரத்தைச் சேர்ந்த வசந்தன் டினேஸ்காந் என்னும் 30 வயதான இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன் தொழில் நிமிர்த்தம் கொழும்புக்குச் சென்ற நிலையில் அங்கு தங்கி நின்று தொழில் செய்து வந்தவர் 2 நாட்களாக வீட்டாருடன் எவ்வித தொடர்பில்லாமல் இருக்கிறார்.
இவரை பற்றிய தகவல் அறிந்தர்கள் 0755088152 என்கின்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகின்றனர்