உற்சவ ஆரம்பம் 23.08.2025 முதலாம் நாள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இரண்டாம் நாள் கற்பூர சட்டி திருவிழா, மூன்றாம் நாள் புஷ்பாஞ்சலி திருவிழா, நான்காம் நாள் மாலை 5:30 மணிக்கு தேரோட்டத் திருவிழா, ஐந்தாம் நாள் தீர்த்தோற்சவத்துடன் 27.08.2025 புதன்கிழமை நிறைவு பெறுகிறது.
அனைவரும் வருக பெருமானின் ஆசியை பெறுக!