முள்ளிவாய்க்காலில் மூன்று வயதில்  தந்தையை இழந்த  மாணவி  விக்னேஸ்வரன் நர்த்திகா  மாவட்ட ரீதியில்  பொறியியல் உயிரியல்  துறையில்  முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
 அனைத்துலக சைவ சுத்தானந்த மாநாடு 2025.
 எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்கள் ஒருபோதும் அபிவிருத்தி அடையப் போவதில்லை-   மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
எமது ஜனாதிபதி கிராம மட்டத்தில் இருந்து வந்ததனால் அப் பகுதியின் ஆதரவும் அதிகரித்து உள்ளது -   மட்டு மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் கனகராஜா பிரேம்குமார்
நெல் வயலில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு ,  100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிப்பு .
 அமெரிக்காவின் மருந்து உற்பத்தி வீழ்ச்சி: சீனாவின் ஏற்றுமதி தடையைத் தொடர்ந்து விரிந்துள்ள சுகாதார மாபெரும் நெருக்கடி
   அம்பாறை மாவட்ட தமிழர் பிரதேசங்களின் சமகால அரசியல் சமூக பொருளாதார  விபரங்கள் எடுத்துரைப்பு.    பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் தூதுக்குழுவிடம்  விலாவாரியாக விளக்கினார் !
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெற்றியடையந்த நாடுகள் இல்லை.
விபச்சாரம் சட்ட ரீதியாக அனுமதி அளிக்கப்பட வேண்டும் என கோரி மே தின ஊர்வலம்
தமிழ் மக்களின் மொழி, காணி உரிமை மற்றும் இந்த நாட்டின் பிரஜைகளாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம்- ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
சந்நிதி – கதிர்காமப் பாதயாத்திரை விசேட பூசை நிகழ்வுகளுடன் இன்று ஆரம்பமானது.