சுயாதீன ஜக்கிய அரச தனியார் துறை யூனியன் ஊர்வலம் கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் இருந்து மாளிகாவத்தை சிறிசேன மைதானத்தானம் வரை ஊர்வலம் சென்றது.
அதில்
30 தொழிலாளர் சங்கங்கள் பங்கு பற்றிய நிலையில் Sex workers Union என்ற
ஒரு யூனியனும் மே தின ஊர்வலத்தில்
சென்றதாக தெரிவிக்கப்படுகிறது .
விபச்சாரம் சட்ட ரீதியாக அனுமதி அளிக்கப்படாத இலங்கையில் உண்மையில் இப்படி ஒரு labour Union உள்ளதா என்பது பற்றி தெரியவில்லை.
அவர்களின் உரிமைகள் என தெரிவித்து பதாகைகளையும் தூக்கிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.