மட்டக்களப்பு  சிறைச்சாலை  நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில்       பொது மக்களுக்கு ஐஸ்கிரீம் தன்சல் வழங்கி வைக்கப்பட்டது
 உலக  உயிர்ப் பல்வகைமை தினத்தை முன்னிட்டு  வடமேல் மாகாண மரக்கன்று நடும் நிகழ்வில்  ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்
 மட்டக்களப்ப மாவட்ட வெசாக் விழா  2024!
 இரா. சாணக்கியன் அவர்களின் தந்தையின் சகோதரியின் மகன் வாகன விபத்தில் காலமானார்
நோயாளி ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது .
சீரற்ற வானிலை காரணமாக  300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம்  துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வெசாக்  பண்டிகை   வாழ்த்து செய்தி
உருளைக்கிழங்கு விலையை உயர்த்துவதற்கு இறக்குமதி வரிகளை விதிக்குமாறு    அமைச்சர் மகிந்த அமரவீர கோரியுள்ளார்.
5ம் தர புலமை பரிசில் பரீட்சை  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி  நடைபெறும்.
 விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது
இந்தோனேசியா   பாலி பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற சர்வதேச  விழாவில் விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவி ஜெயகிருஷ்ணா ஜெயரக்ஷா    கௌரவிக்கப்பட்டார் .