இரா. சாணக்கியன் அவர்களின் தந்தையின் சகோதரியின் மகன் வாகன விபத்தில் காலமானார்

 


 மட்டக்களப்பு  மாவட்ட    கௌரவ    பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களின் தந்தையின் சகோதரியின் மகன் (மச்சான் )princely seevaretnam அவர்கள் 3 குழந்தைகளின் தந்தையான இவர் கடந்த 14.05.2024 அன்றுAustralia நாட்டில் வாகன விபத்து காரணமாக காலமானார்.
25.05.2024 அன்று அன்னாரின் இறுதிக் கிரியை brisbane  ஆஸ்திரேலியா வில் இடம்பெறும்.
என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்