இருபது லட்சம் பெறுமதியிலான வாழ்வாதார உதவித்திட்டம்-மட்டக்களப்பு  பலாச்சோலை இல் துன்பப்பட்டு வந்த குடும்பம் ஒன்றுக்கு   வழங்கி வைக்கப்பட்டது.
சித்திரப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 110 வயதினை பூர்த்தி செய்த நிலையில் வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் இன்று மரணமடைந்தார்.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கத்தோலிக்க திரு அவையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்  இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது
மட்டக்களப்பு சிறைச்சாலையின் திருப்பெருந்துறை திறந்தவெளி பண்னை வயலில் விதைநெல் விசுறும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று கந்தசஸ்டி விரதம் சிறப்பாக ஆரம்பமானது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சி.சந்திரகாந்தன் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு கல்லடி அருள்மிகு கிருஷ்ண சுவாமி ஆலய சங்காபிஷேகம் இன்று  வெகுசிறப்பாக நடந்தேறியது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை நீட்டிப்பு
 தமிழர் இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வினை, ஒரு வருட காலத்திற்குள் செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை  வரவேற்கின்றோம் -  எம்.ஏ.சுமந்திரன்
மக்கள் விரும்பும் தீர்மானங்களை இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்று கூறுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடாகும்-   வாசுதேவ நாணயக்கார
 91 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு  -  வைத்தியர் சமில் விஜேசிங்க
மட்டக்களப்பு பாலமீன் மடு முகத்துவாரம் கடல் பகுதியில் மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .