லண்டனை தளமயமாக கொண்டு இயங்;கும் லண்டன் ஈலப்பதீஸ்வரர் ஆலய நிருபாக சபையின் அனுசரனையில் லண்டனில் வசித்து வரும் திரு.கிருசாந்தன் குடும்பத்தினரின் நிதியுதவியின் மூலம் இருபது லட்சம் பெறுமதியிலான வாழ்வாதார உதவித்திட்டம்-மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்க்கு உட்பட்ட பலாச்சோலை இல் உள்ள மிகவும் வாழ்வாதாரத்திற்காக துன்பப்பட்டு வந்த குடும்பம் ஒன்றுக்கே இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது
இதில் பிரதம அதிதிகளாகக் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மற்றும்
ஏறாவூர்ப்
பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் சர்வானந்தன் கலந்து கொண்டு வீட்டினை
வீட்டு உரிமையாளரிடம் கையழித்தனர் அத்தோடு சிறப்பு அதிதியாக கலந்து
கொண்டிருந்த ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினரான
வே.வேல்பரமதேவா
லண்டனை ஈலப்பதீஸ்வரர் ஆலய நிருபாக சபையின்
உதவித்திட்டத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்கலான லோகநாதன் அனோஜன்
,நாகராஜா ஆனந்தராஜா இருவரும் பலாச்சோலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்;
பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





