அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
காசா நகரையும் தெற்கு நாசா பகுதியையும் இடைமறித்து இஸ்ரேல் தற்போது நிலைகொண்டுள்ளார்கள்.
 பணவீக்கம் இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
 தலைமைத்துவம் மற்றும் உளநலம் தொடர்பான பயிற்சி செயலமர்வு
 தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்? -    கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்.
 ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் இஸ்ரேல் படையினரால் மீட்பு
  குருநாகல் மாவட்ட பாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம்!!
பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக   தெரிவிக்கப்படுகிறது
 நவம்பர் 20 மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும்
ஆப்கானிஸ்தானிடம் இலங்கை தோல்வியடைந்தது .
அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்    - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .
2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், சர்வதேச நாணய நிதியத்தின்  முன்மொழிவுகளின் அடிப்படையில் இருக்கும் .
 மட்டக்களப்பில் விசேட சித்தி பெற்ற அசிரியர்களுக்கு கெளரவிப்பு!!
அரச ஊழியர்கள் பலர் ஒன்றிணைந்து இன்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது.
மட்டக்களப்பு நோக்கி வந்த  பேருந்து ஒன்றின் நடத்துனர் தாக்கப்பட்டது ஏன்?
 பலஸ்தீன கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்-   ஹமாஸ்
திருமண விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண் ஒருவர் திடீர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
  மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் வான் படை தளபதி அசம் அபு ரகபா கொல்லப்பட்டுள்ளார்.
 கிழக்கிலங்கை மட்டக்களப்பு  தாந்தாமலை பிரதேசத்தில்     உயரமான பாலமுருகன் சிலைக்கு  திருக்குடமுழுக்கு விழா இடம் பெற்றது
நாளை  நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பொய்யான ஆதாரங்களை  உருவாக்கி கொண்டு எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
அதிகளவு சொத்துக்களை வைத்திருக்கும் மக்களிடம் இருந்து புதிய சொத்து வரி .
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 40 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 நான்  நிச்சயம் ஜனாதிபதியாக வருவேன், என் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது -   ஜனக ரத்நாயக்க
சீன கப்பல் மேலும் இரண்டு நாட்கள் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் 12-மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் புதிய சட்டம் வருகிறது
ஹமாஸ் அமைப்பை கூண்டோடு ஒழிக்கும் வரை  தாக்குதல் தொடரும் -இஸ்ரேல்
 1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கப்பட உள்ளது
மட்டக்களப்பு சவுக்கடி தளவாய்க் கிராமத்தில்  அமையப் பெற்றுள்ள ஸ்ரீ நிவாஷ வெங்கடேஷ்வரர் ஆலயம் .