மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப்பேரவை ஆலோசகர் கவிஞர் அ.அன்பழகன் குரூஸ் அவர்களின் 60 ஆவது பிறந்த நாளினை சிறப்பித்து அன்புக்கு அறுபது
வைரவிழா நிகழ்வு 01.07.2025 அன்று ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.
வைரவிழாவுக்கு
தேசபந்து முத்துக்குமார் செல்வராசா ,மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர்
ரஞ்சித மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
கதிரவன் பட்டிமன்ற பேரவை உறுப்பினர்கள் , அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டார்கள் .
வைரவிழா
காணும் அன்பழகன் குரூஸ் அவர்களுக்கு அதிதிகளால் மகுடம் சூட்டப்பட்டு ,ஏனைய
விருந்தினர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .
FREELANCER