மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி தொழிற்பயிற்சி நிலையத்திலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள 311 தொழிற்பயிற்சி நிலையங்களில். கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம். நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வெல்லாவெளி
நிலைய பொறுப்பு அதிகாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் குருக்கள் மட. ராணுவ கட்டளை
அதிகாரி மற்றும் பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர். கிராம
சேவையாளர் பயிலுனர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
( வி.ரி. சகாதேவராஜா)