உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையானது 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.58 டொலராகவும் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84. 49 டொலராகவும் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு - batticaloa
இலங்கை சப்பிரகமுவப் பல்கலைக்கழகத்தின் மொழிகள் கற்கைகள் துறையின் தமிழ் மொழிப் பிரிவினர்…