மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வர் ஆலயத்திற்கு விஜயதசமியில் சித்திரதேர் அங்குரார்ப்பணம்

 







மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வர் ஆலயத்திற்கு பச்சைவெட்டு படையாட்சி குடியாரின் உபயத்தில் அமைக்கப்படவுள்ள சித்திரத்தேரிற்குரிய ஆரம்ப நிகழ்வு 20.10.2026 (செவ்வாய்க்கிழமை) விஜயதசமி சுபநாளில் காலை விக்கினேஸ்ர பெருமானின் பூசையோடு இனிதே ஆரம்பமானது.இந்நிகழ்வில் உபயகாரர்கள் புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபையினர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.