செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஏறாவூர் மணிக்கூடு கோபுரத்தடியில் மக்களின் பேராதரவுடன் இடம்பெற்றது.
 பவுண்ட்ஸ் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி.
ஒரே நேரத்தில் 200 அதிஷ்ட இலாப சீட்டுகளை வாங்கி அவை அனைத்திலும் பரிசு வென்ற நபர் தொடர்பில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது
தந்தை உட்பட முப்பது பேரால் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று வெளி வந்துள்ளது
 மஹிந்த ராஜபக்ஷவின், கொழும்பில் உள்ள வாசஸ்தலத்தில்,   சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இறுதி யுத்த காலப்பகுதியில்  தமிழ் மக்கள் கொலை செய்யப்படவோ அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் இடம்பெறவோ இல்லை
 மூவின மக்களும்   பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்
அர்ஜுன் அலோசியஸை ஒக்டோபர் 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் அழைப்பாணை பிறப்பித்தார்.
இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் காலக்கெடுவைக் கணிப்பது கடினம் .
2,500 அமெரிக்க டொலர்  விண்ணப்பக் கட்டணத்தையும், 2,000 அமெரிக்க டொலர் வருடாந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
 மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு 30,896 சிறுவர்கள் உள்ளாகியுள்ளனர் .
வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்து விமானம் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது .
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார்-
இலங்கையில் உள்ள  68 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளது.
சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சமூக ஊடகங்கள் ஊடாக கருத்து வௌியிடுவதும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய குற்றமாகும்.
மட்டக்களப்பில் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மாடல் ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை.
இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை.
இன்றைய  தினம் (29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு  அமுல்படுத்தபட உள்ளது .
 கொக்கேய்ன் போதைப்பொருடன் உகாண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைத்துப் பரிந்துரைகளையும் இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (28) நீதிப் பேராணை (ரிட்) உத்தரவை பிறப்பித்தது.
 நாடு எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் லிட்ரோ செயற்பட்டும் .
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று மாலையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்றைய  தினம் (28) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு  அமுல் படுத்த பட உள்ளது
ஒரு லீற்றர் எரிபொருளுக்கான பயணத்தூரம் குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
 ஆண் பெண் இருபாலருக்கும் பொருத்தமான மற்றும் அடக்கமான உடைகளை அணிய அனுமதிக்கும் வகையில்  சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி .
பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்துகொண்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும்-   வை.கோ
அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை .
போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் காவல்துறையினருக்கு அறிவித்து அனுமதி பெறுவது அவசியம்.
பூர்வ குடி மக்கள் இன்று கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் தலைவர் சுதா வன்னிலத்தோ தெரிவித்துள்ளார்.
அரசியல் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.
ஏழுநாள் சிசுவை விற்பனை செய்த தந்தைக்கு  வலை வீச்சு .
இன்றைய தினம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல் படுத்தப்படும் .
சந்தேநபர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது
சோசலிச இளைஞர் சங்கத்தின் செயற்பாட்டாளரால்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டோக்யோ நகரை சென்றடைந்துள்ளார்.
ஓடிகலோனை குடித்து வந்த நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
கடுமையான மருந்துப் பொருள் தட்டுப்பாடு இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் இருந்ததில்லை?
 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையலாம் .
14-18 வயதுக்குட்பட்ட பாடசாலைமாணவர்கள் பங்கேற்ற,  இரகசியமான முறையில் நடத்தப்பட்ட முகநூல் விருந்து.
தாமரைக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனை முழுமையாக செலுத்த  நாளாந்தம் 41 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும்.
 8 தங்க பாளங்கள் கடத்திய ஒருவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் பரிஸ் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில்   ஈழத்  தமிழ் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார் .
 2022ஆம் ஆண்டுக்கான Tamil Para Sports தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கோலாகலமாக நடை பெற்றது .