இமாச்சலப் பிரதேசத்தில் தனது 65 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கணவர் இறந்த பிறகு தனியா
https://www.maalaimalar.com/news/national/grandson-arrested-for-sexually-assaulting-65-year-old-grandmother-779870

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள ரோஹ்ருவில், 65 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 25 வயது நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கணவர் இறந்ததிலிருந்து தனியாக வசித்து வரும் பாதிக்கப்பட்ட பெண், ஜூலை 3 ஆம் தேதி மதியம் தனது பேரன் தனது வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் போலீசில் புகார் அளித்தபோது இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.