நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 இன்று  காலை மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு  3 தொழிலாளர்கள்  உயிரிழந்தனர்.
  மட்டக்களப்பு மாவட்ட  பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  அமெரிக்க  தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தீ வைப்புச் சம்பவத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர் .
 மிக நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த பஸ்தரிப்பிடமில்லாத பிரச்சினைக்கு தீர்வு வட்டார பிரதேச சபை உறுப்பினர்களினால் கிடைக்கப்பெற்றுள்ளது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் உரிமையாளர் சங்கமும் இணைந்து கடற்கரை சிரமதானம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும்.
 நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து ?
அரச சேவையின் தரம் III மேலாண்மை சேவை அதிகாரி சேவைக்கு 2000 புதிய ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளபட உள்ளன .
 பெற்றோர்களின் மன அழுத்தம் தமது குழந்தைகளின்  வாழ்வில் விபரீத முடிவை ஏற்படுத்தும் .  சிரேஷ்ட விரிவுரையாளர் பிரான்சிஸ்.
விஜய் அவர்களினது அரசியல் பயணம், துயரமும் - கனதியும் மிக்க இந்த உயிர்த்தியாகங்களின் மீது, உறுதி மிக்கதும் மக்கள் மயப்பட்டதுமாக வலுவாக கட்டமைக்கப்படட்டும்.--சிவஞானம் சிறீதரன்--
ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று மீனவர் ஒருவரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைக் கைது செய்யுமாறு இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை ஓவியா அந்த பதிவை நீக்கியுள்ளதாக அறியமுடிகிறது
நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் திருக்கோவிலில் ஆரம்பம்.
 உலக மருந்தாளர் தின சிறப்பு நிகழ்வில் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான பூக்கன்றுகள் வழங்கிவைப்பு
இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டிகள் மீதான சட்டம் கடுமையாக்கப்பட உள்ளது
 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு     இரண்டாயிரம் ரூபா வாடகையில் ஆடம்பர வீடு .
அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையை அரசு எமக்கு வழங்க வேண்டும்-   மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர்
 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில்   சந்தித்தார்.
 இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு அரச திணைக்களங்களில்  இடம்பெற்றசரஸ்வதி பூஜை நிகழ்வுகள்