மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் இன்று (29) காலை மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த 3 தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதே இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்து விபத்து இடம்பெற்றது.
.jpg)




