மட்டக்களப்பில்  அன்னையர் தின நிகழ்வில் மேடையேறிய பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள்.
வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் கட்டணத்தை (Surcharge) விதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு புத்திசாலித்தனமான நடவடிக்கை .
இலங்கையின்  மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவருக்கு  ஏதேனும் ஒரு வகையான தொற்றா நோய் பாதிப்பு காணப்படுகிறது .
 மட்டக்களப்பில் இடி மின்னல் தாக்கத்தினால் வீடு பெருமளவில் சேதம்! மூவர் வைத்தியசாலையில் அனுமதி
கவிமகள் ஜெயவதியின் இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு நாளைய தினம் (17.05.206) மட்டக்களப்பு தமிழ் சங்க கலாச்சார மண்டபத்தில் இடம் பெற உள்ளது .
 இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்த்தினால்  இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு
 “3 வகை நோய்கள் ஒழிப்பு” தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று ரெயில் தடம் புரண்டுள்ளது.
அனுராதபுரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை  உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 100-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
 மட்டக்களப்பு தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில் 5ஆம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு
  கொழும்பில் 'சஞ்சாரக உதாவ 2026' சுற்றுலாக் கண்காட்சி ஆரம்பம்.