கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி மாடிக் கட்டிடத்தின் சீமெந்து பூச்சு கழன்று தரையில் வீழ்ந்ததில் மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளனர் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொ…
எத்தியோப்பியாவின் ஹராரி பிராந்திய மாநிலத்தில், 12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த 35 வயதான பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளுக்கு பிறந்தளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர…
சித்தர்களின் குரல் கதிர்காம கானக வேல் யாத்திரை எதிர்வரும் ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை உகந்தை மலையில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும் என சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகதலைவர் சிவசங்க…
அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மா…
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பகுதிக்குட்பட்ட சிவதர்சன் தமிழ்வினி என்ற 19 வயது பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந…
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி தோ லாம் (To Lam), இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். நாடாளுமன்றத்தின் செயலாளர் …
கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்திய…
எழுத்தாளர் திருமலை. இ. மதன் எழுதிய தாய்ப்பசு சிறுகதை நூல் வெளியீட்டு விழா 09.05.2026 சனிக்கிழமை மாலை 4.13 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சீ. மத…
ஈரானின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற அமெரிக்க போர்க்கப்பல்…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான முயற்சிகள் ஆரம்ப…
உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகரசபை ஆகியவற்றுக்கான எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம், சாய்ந்தமருது மக்களின் மிக நீ…
மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று (07) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன…
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்…
இந்த பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு உயிரினமும் இயற்கை மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏதோ ஒன்றை…
சமூக வலைத்தளங்களில்...