கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி மாடிக் கட்டிடத்தின் சீமெந்து பூச்சு கழன்று தரையில் வீழ்ந்ததில் மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளனர்
நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவிகளே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது .
குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்ட தரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன .






