எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது. விடுகை விழாவில் பிரதேச செயலாளர் அருணன்
 கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மட்;டக்களப்பு நகர் பகுதிகளில்  அனர்த்தத்திற்கு பின்னரான   டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் தமது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்.
 சேர்.பொன் அருணாசலத்தின் 102 ஆவது நினைவு தினம் எதிர்வரும் 09 ஆம் திகதி,வெள்ளிக்கிழமை  ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
 ஆசியாவிலேயே பழமையான வானொலி சேவையான  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் -  தனது 100-வது ஆண்டு மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளது.
தனியார் துறையின் ஊழியர்களுக்கும்  ஓய்வூதியம் வழங்கும் முறைமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சபரிமலை யாத்திரையை முன்னிட்டு ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும்ஜோதிச ரூபன் ஆலயத்தில்மாலை அணிந்த ஐயப்ப பக்தர்களின் இந்தியப் பயணம் நாளை .
நுவரெலியா கிரகரி வாவியில் " SEAPLANE "   ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
வாழைச்சேனை பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் .
தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடம்  நீக்கம்