அனைத்து பொது மற்றும் அத்தியாவசிய சேவைகள் இன்று  (1) முதல் வழமைபோல் இயங்கும்.
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள்எதிர்வரும் எட்டாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 கிழக்கில் இருந்து சைக்கிள் மூலம் ஜனாதிபதியை சந்திக்க செல்கிறார்  சுல்பிகார்.
 இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் கொழும்பை வந்தடைந்துள்ளது.
வடக்கு, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்-  வளிமண்டலவியல் திணைக்களம்
 இந்த கொடூரமான இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு  மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது-  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க-
மாவிலாறு அணை  ஞாயிற்றுக்கிழமை  (30) உடைந்துள்ளது.
 இந்தியா தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் நட்சத்திர ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் பிரார்த்தனை செய்தி.
பிந்திய செய்தி -   அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது - பரீட்சைகள் திணைக்களம்
அனர்த்தத்தில் சிக்கிய வெளிநாட்டவர்களை  இந்திய  ஹெலிக்கொப்டர் பாதுகாப்பாக மீட்டெடுத்தது .
 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில்  103 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.