அனைத்து பொது மற்றும் அத்தியாவசிய சேவைகள் இன்று (1) முதல் வழமைபோல் இயங்கும்.

 


அனைத்து பொது மற்றும் அத்தியாவசிய சேவைகள் இன்று  (1) முதல் வழமைபோல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சு இதனை அறிவித்துள்ளது.  

 சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் தவிர ஏனைய அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய,அனைத்து பொது மற்றும் அத்தியாவசிய சேவைகள் இன்று  (1) முதல் வழமைபோல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.