அடுத்த 24 மணி நேரத்திற்குள் படிப்படியாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மண்சரிவில் சிக்குண்டு 15 பேர் காணாமல் போயுள்ளனர்.
உலகளவில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவரது துணைவர் அல்லது குடும்ப உறுப்பினரால் கொலை செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அம்பாறை சேனனாயக்க சமுத்திர வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்! நீர்ப்பாசன பணிப்பாளர் எச்சரிக்கை .
 போக்குவரத்து பிரதான வீதிகள் வெள்ளத்தில்  மூழ்கியுள்ளதால் மட்டக்களப்பு  மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
நாட்டில் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருக்கிறார்கள் - பிரதமர் ஹரிணி அமரசூரிய .
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ளன.
மாவீரர் நினைவேந்தல் நாள், நாளை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு மஞ்சள் வர்ணக்  கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
 புதுமணத் தம்பதியினர்  இலங்கை வந்தனர்  .
 17 வயது மாணவனுக்கு குவியும் பாராட்டுக்கள் .
 பத்மநாபா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத் தொடரில் ஏறாவூர் YSSC சம்பியன் பட்டத்தை வென்றது.