நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நிலவும்
அசாதாரண கால
நிலையினைக்
கருத்திற்கொண்டு 26ஆம்
திகதி முதல் 30 ஆம் திகதி வரை முன்பள்ளி
பாடசாலைகளை மூடுவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
கிழக்கு மாகாண முன்பள்ளிப்
பணியகத்தின் பொது முகாமையாளர்
கே.ஜெயவதனன்
தெரிவித்துள்ளார்.