மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 சாதனை படைத்த மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலயம்.
 2022/2023  பெரும்போகப் பயிர்ச்செய்கைக் கலந்துரையாடல் .
 கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சமயத் தலைவர்களுக்கான "திறன் விருத்தி செயலமர்வு"
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு, தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.
 செல்வி.ஜெயகோபன் தக்ஷாலினி "கலாரத்னா விபூசண்" என்ற கலை விருதைப் பெற்றுக் கொண்டார்.
75ஆவது சுதந்திர தின முன்னிட்டு 2000 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி நாவற்குடா இந்துகலாசார மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு  நடை பெற்றது.
வவுணதீவு - இருநூறுவில் கிராமிய பாலம்  இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.