மட்டக்களப்பு கல்லடி நாவற்குடா இந்துகலாசார மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 



 இலங்கை இந்துகலாசார அமைச்சினால் மட்டக்களப்பு கல்லடி நாவற்குடா இந்துகலாசார மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 11ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 14 ஆம் திகதி வரை நடைபெறும் இக் கண்காட்சியில் மிக முக்கிய சிறந்த நூல்கள் காணப்படுவதோடு அப் புத்தகங்களை விலைக்கழிவுடன் கொள்வனவும் செய்யலாம்..