ருத்ரா
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு நேற்று நடை பெற்றது.
வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் தலைமையில் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற
இந்த இரத்ததான நிகழ்வில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப் படையினர், விளையாட்டுக் கழகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.