காரைதீவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவி செல்வி.ஜெயகோபன் தக்ஷாலினி "கலாரத்னா விபூசண்" என்ற கலை விருதைப் பெற்றுக் கொண்டார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கிராமிய கலைஞர்களுக்கான கௌரவ நிகழ்வில் செல்வி தக்ஷாலினி இவ் விருதை பெற்றுக் கொண்டார்.
காரைதீவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவி செல்வி.ஜெயகோபன் தக்ஷாலினி "கலாரத்னா விபூசண்" என்ற கலை விருதைப் பெற்றுக் கொண்டார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கிராமிய கலைஞர்களுக்கான கௌரவ நிகழ்வில் செல்வி தக்ஷாலினி இவ் விருதை பெற்றுக் கொண்டார்.சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும்…