நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
பிந்திய செய்தி -   அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது - பரீட்சைகள் திணைக்களம்
அனர்த்தத்தில் சிக்கிய வெளிநாட்டவர்களை  இந்திய  ஹெலிக்கொப்டர் பாதுகாப்பாக மீட்டெடுத்தது .
 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில்  103 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் இதுவரையில் 212 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த பரிதாபம் .
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் துரித பங்களிப்பாலூம் ,தவிசாளரின் துரித முயற்சியினாலூம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் .
காரைதீவை காவு கொள்ளத் துடிக்கும் கடல்; தூபிகள் கிணறுகள் தென்னைகள் கடலுக்குள்..
 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை  இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ள மட்டக்களப்பு கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், இளைஞர் விவகார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான க.திலிப்குமார் க.திலிப்குமார் மற்றும் பிரதேச தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்களின் சகிதம் நேரடி கள விஜயம் .
கைத்தொழில் அமைச்சருமான  சுனில் ஹந்துன் நெத்தி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேரடி கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
 மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம்.
இலங்கை மக்கள் அச்சம் அடைய தேவை இல்லை .இலங்கையை மற்றொரு புயல் தாக்கும் ஆபத்து இல்லை
 நாளை முதல் பாதுகாப்பான சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் எரிபொருள் விலைகளில் எவ்விதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது .
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்வு,   228 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 நீரில் மூழ்கிய நல்லூர்.
இலங்கைக்கு இலவச Q CARGO சேவை Free Cargo Service to Sri Lanka
இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளி நாட்டை கடந்து சென்றாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி ரம்புக்கெள நிலச்சரிவில் சுமார் 50 குடும்பங்களை சேர்ந்த ஒரு கிராமமே மண் சரிவுக்குள் அகப்பட்டு காணாமல் போயிருக்கிறது.
 களனி ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு .
மட்டக்களப்பு ஆரையம்பதி எக்ஸலன்ஸ் லயன்ஸ் கழகத்தினரால்  சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  இன்று  மதிய உணவு வழங்கி வைப்பு.
எதிர்வரும் 12 மணித்தியாலத்துக்குள் நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும்.
வரியிறுப்பாளர்களுக்கு டிசம்பர் 08 திகதி வரை கால அவகாசம் - மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தகவல்!!
குருணாகல்  முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 25 பேரில் 11 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மோசமான வானிலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் போலி சமூக ஊடக இடுகைகளைக் அகற்ற நடவடிக்கை .
அரநாயக்க அம்பலாங்கந்தை  பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.?
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1,696 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .