குருணாகல் - பன்னல,
நலவலானவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 25 பேரில் 11 பெண்கள்
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: தூதரகம் விசேட அறிவிப்பு மத்திய கிழக்க…