மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட   மாத்தளை மக்களுக்கு நிவாரணம்
டிட்வா சூறாவளி காரணமாக இதுவரை 611 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு  லயன்ஸ் கழகத்தினரால்  ( LIONS CLUB)  அனர்த்தத்தினால் அணைந்த உயிர்களுக்கு   அஞ்சலி  செலுத்தும்   நிகழ்வு காந்தி பூங்கா வளாகத்தில் உணர்வு பூர்வமாக  முன்னெடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளின் மனித நேய செயற்பாடு.  தமது ஒருவேளை உணவை தவிர்த்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி .
 மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்கிய குடும்பம் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!
 சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது செயற்பட்ட தொழிற்சங்கம் தற்போது இல்லை - ஈரோஸ் பிரபா ஆதங்கம்!!