இயற்கை அனர்த்தத்தினால் அணைந்த உயிர்களுக்கு இதயத்தால் ஏற்றும் கருணை
ஒளியின் அஞ்சலி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு LIONSCLUBஇனால் அஞ்சலி
நிகழ்வு காந்தி பூங்கா வளாகத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது
.மட்டக்களப்பு லேடிஸ் லயன்ஸ் கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்
அத்தோடு ராணுவ உயர் அதிகாரிகள் , போலீஸ் அதிகாரிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர் .
அஞ்சலி நிகழ்வு முடிவுற்றதும் கழக அங்கத்தவர்களால் வாவியில் தீபங்கள் மிதக்க விடப்பட்டன .




