இன்று நாட்டில் 1190 புதிய மருத்துவர்களுக்கான உள்ளகப் பயிற்சி ஆரம்பம் !
சிறார்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்-   பிரதமர் ஹரிணி அமரசூரிய
அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுகூடுகின்றன.பேரணியில் கலந்துக்கொள்ள போவதில்லை--சம்பிக்க ரணவக்க-
மட்டக்களப்பில்   போலி சட்டத்தரணி ஒருவர் போலீசாரிடம் மாட்டிக்கொண்டார் .
 பல்கலைக்கழக மாணவி ஒருவர்  தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.
 மட்டக்களப்பில் பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ்கள் பிரதி அமைச்சரினால் வழங்கி வைப்பு!!
கல்முனை தமிழர் பிரதேசங்களில் மீண்டும் காணி அபகரிப்பா?   நகரத்தில் நரகமாக இருக்கிறது கல்முனை தமிழர் பிரதேசம்? ஊடகச் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆவேசம் !
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளார்கள் -   பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
நாளை (10) ஆரம்பமாகும்  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார்  நிலையில்.
 காரைதீவில் பௌர்ணமி கலைவிழா.