நேற்று (24, 10. 2025) மாலை 5.00 மணி நிலவரப்படி, புயலானது மட்டக்களப்பிலிருந்து கிழக்கே சுமார் 1,050 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ரூ. 6 இலட்சம் பெறுமதியான பணத்துடன் கண்டெடுத்த பணப்பை ஒன்று உரியவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு மின்விசிறி தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
 விபத்துக்கள் இலங்கையின் கொடும் சாபம் .நாட்டில் இந்த ஆண்டு இது வரையான காலப் பகுதியில் விபத்துச் சம்பவங்களில் 2,239 பேர் உயிரிழந்துள்ளனர்
 காணாமல் போன காத்தான்குடி முதியவரைத் தேடும் உறவினர்கள் – தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!
 சம்மாந்துறையில் கடும் காற்றால் கடும் சேதம்!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சங்கமம் வெற்றியளிக்குமா ?
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
 உடனடி நூடுல்ஸ் விற்பனை வாகனம் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால்  சுற்றிவளைப்புக்குட்படுத்தப்பட்டது
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த பாடசாலை ஒன்று கூடல் நேர வேளையில்  ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற பஹ்ரைன் செல்லும் மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந்   பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார் .
 விக்டோறியா கல்லூரி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்.