வெள்ளையர் பங்கேற்புடன் உகந்தமலையில் கந்த சஷ்டி !

 







 வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம்  வெள்ளையர் பங்கேற்புடன் பிரதமகுரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் தலைமையில்  நடைபெற்றது.