பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நாடு முழுவதும் 66 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .
செம்மணி மனித புதைகுழி தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம்.
நாடளாவியரீதியில்  13,392 மாணவர்கள்  அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்றுள்ளார்கள் .
 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரி 120 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
மட்டக்களப்பு - ஏறாவூர், களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின்போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழந்ததுள்ளார் .
இன்று காலை கதிர்காமத்தில் தீர்த்தம் -2025.07.11
65வயது  பாட்டிக்கு நடந்த மிக கொடூரமான சம்பவம்
ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு  நிலையங்களை நிறுவுவதற்கு ஜனாதிபதியின் செயலாளர்  கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க பணிப்புரை
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுத் தேடுதல் முன்னெடுக்கப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடப்பட்டது.
இன்று (11.07.2025) அதிகாலை   துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது .
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற  94வயது முதியவரை  மீட்ட இராணுவ வீரர்கள்!