செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படுமா ?
பிள்ளையானின் நெருங்கிய சகாவான அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது -   பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் உள்ள நிலையில்  5,000 பேரை   அவசர ஆட்சேர்ப்புக்கு  ஒப்புதல் .
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி .
12,000 கைதிகளை தடுத்து வைக்க வேண்டிய இடத்தில்  33,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்
வட மாகாண கல்விப் பணிப்பாளராக கிழக்கை சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமனம்
புது டில்லியில் இலங்கை  இளம் அரசிய தலைவர்களின் சிறப்பு மாநாடு ;  14ம் திகதி ஆரம்பம்
நடிகை ஹன்சிகா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
சாதாரண தரம்பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த  பாண்டியன் தமிழ்மாறன் என்ற மாணவன்     நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு-2025.07.09
விமல் வீரவன்சவுக்கு குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) அழைப்பாணை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி யாழ்ப்பாணம் செம்மணியில்  மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது .
 மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் வனவளத் தினைக்களத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்களுக்கு அரச அதிகாரிகள் கள ஆய்வு .