நடிகை ஹன்சிகா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

 


தென்னிந்திய பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று இலங்கையை வந்தடைந்தார். 

நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ஹம்சிகா கார்டியன் என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தது குறிப்பிட தக்கது