இலங்கையில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 6 பயணிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடிய அதிநவீன ட்ரோன் விமான சேவைத் திட்டம் ஆரம்பிக்க நடவடிக்கை
ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
அம்பாறை மாநகர சபைப் எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் பாரிய தீ விபத்து.
 புகையிரதக் கடவைக்காப்பாளர்கள் குழுவொன்று  ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று கடிதமொன்றைக் கையளித்துள்ளது.
இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகம் .
இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியில் பாரிய சரிவு!  📉 கடந்த 6 ஆண்டுகளில் இலங்கையின் பிறப்பு விகிதம் 33% வீழ்ச்சி கண்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சு எச்சரித்துள்ளது.
 பாதயாத்திரையில் பயணித்த மூன்றாவது யாத்திரிகர் திடீர் மரணம்!
ஊடகத்துறையை வலுப்படுத்தும் “SLIMFA மீடியா மாநாடு 2026 கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மிக விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் நீராடச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் - பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாயின் புதிய நுழைவாயில் திறப்பு: பொதுமக்களின் நீண்டகால நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு!
தெற்காசிய சிவில் பதிவு நிபுணர்களின் மாநாடு திங்கட்கிழமை (13) கொழும்பில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து கதிர்காமம் செல்லும் பக்த அடியார்களுக்கான குடிநீர் மலசல கூட சுகாதார வசதிகள் இன்றி  காணப்படுவதனால் பொதுமக்கள்  விசனம்
 எல்லே போட்டியில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி  பிரதேசம் சார்பில் கலந்துகொண்டசெங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழகம் மகளீர் பிரிவிலும், களுவன்கேணி பாரதி  விளையாட்டு கழகம் ஆண்கள் பிரிவிலும் மட்டக்களப்பு மாவட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.