வரலாற்று பிரசித்தி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர்  ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று (14) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.